sivakarthikeyan [Image Source : Twitter]
ட்விட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளமான தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காரணத்தை தெரிவிக்கலாமல், ட்விட்டரில் இருந்து சிறிது நேரம் இருப்பேன், ஆனால் ‘விரைவில் திரும்பி வருவேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், எனது படங்கள் பற்றிய அனைத்து அப்டேட்களையும் எனது குழு பகிர்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனை கண்ட அவரது ரசிகர்கள் சிறுது சோகத்தில் உள்ளனர் என்றே சொல்ல வேண்டும். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த வருடத்தில் இவருக்கு இரண்டு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அதாவது, இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாவீரன் படமும் இந்த ஆண்டு வெளியாகும் எனப்து குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…