12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரையுலக அனுபவங்களை சேர்த்துள்ளது.
இதனையடுத்து, இயக்குனர் பாரதிராஜா, தமிழக அரசின் இந்த செயலுக்கு, திரைப்பட உலகின் மூத்த கலைஞன் என்ற முறையில் எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025