கிரிக்கெட் வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபாமாவிற்கும், பும்ராவிற்கும் இடையில் காதல் மலந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, தனது ட்வீட்டர் பக்கத்தில், 25 பேரை ஃபாலோ செய்துள்ளார். அதில் அதிகமானோர் கிரிக்கெட் வீர்ரகள், அதில் அனுபாமா மட்டுமே நடிகையாவார்.
இதனையடுத்து, இவர்கள் இருவருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் வீரர் பும்ரா, நடிகை அனுபாமாவை அன்ஃபாலோ செய்துள்ளார். தற்போது இவர் 24 பேரை மட்டுமே பாலோ செய்கிறார்.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…