Hansika [file image]
நடிகை ஹன்சிகா திருமணம் முடித்த பிறகும் சினிமாவில் நடித்துக் கொண்டு அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பொதுவாகவே பல நடிகைகள் திருமணம் ஆகிவிட்டது என்றால் குழந்தையை பெற்றுக் கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள்.
ஆனால், நடிகை ஹன்சிகா மோத்வானி சினிமா மீது கொண்ட காதலால் சினிமா விட்டு விலகாமல் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான பார்ட்னர் படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஹன்சிகா சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹன்சிகா தற்போது அசத்தலான அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் “உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே” எனவும் நவரசத்தை ஒரே இடத்தில் காட்டறீங்க எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். மேலும், பார்ட்னர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஹன்சிகா காந்தாரி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…