நடிகை பிரியங்கா சோப்ராவின் இடத்தை பிடித்த ஆலியா பட்!

நடிகை ஆலியா பட் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பாலிவுட்டில் ஸ்டுடென்ட் ஒப் தி இயர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள பெண்களின் பிரச்சனைகள் குறித்து, ஒரு பெண் முன்னாள் பிரதமர் நேருவிடம் விவாதம் செய்தார். இதனை மையமாக கொண்டு ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு பெயர் ‘கக்குபாய்’.
இந்நிலையில், இந்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கவிருந்தாராம். அவர் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது ஆலியா பட் இந்த படத்தில் நடிக்கவுள்ளாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025