நடிகர் மற்றும் இயக்குனருமான சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். பொதுவாக இவர் இயக்கம் படங்கள் அனைத்தும், சமூகத்தில் நடக்கும் அவலங்களை கூறுவதாக உள்ளது.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள சாட்டை பணமானது பள்ளிகளில் பொறுப்பற்ற ஆசிரியர்களின் செயலை விளக்கும் வண்ணம் உருவாகியிருந்தது. இந்நிலையில், தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த சாட்டை படமானது, கல்லூரியில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டுகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், இதனை சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…