AmyraDastur [file image]
தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக பஹீரா படத்தில் நடித்து இருந்தார். இந்த படங்களை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத காரணத்தால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
காளகாண்டி,ராஜ்மா சாவல், பிரஸ்தானம், கோயி ஜானே நா உள்ளிட்ட ஹிந்தி திரைப்படங்களிலும், ராஜு காடு, மனசுக்கு நச்சிந்தி ஆகிய தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து தற்போது சரியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
தளபதி 68 திரைப்படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? 1 பாடல் எழுதிய முக்கிய பிரபலம்!
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மார்டன் உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது மாலத்தீவில் சுற்றுலாவுக்கு சென்று இருக்கும் அமைரா தஸ்தூர் அங்கு கடலை ரசித்துக்கொண்டு ஜாலியாக நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டது போல சில அட்டகாசமான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களில் அமைரா தஸ்தூர் ஹாட்டான பிகினி உடையில் இருக்கிறார். எனவே, அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “கடற்கரையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்குறீங்க” என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…