நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.அந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் கதிர் ,யோகி பாபு முதலிய நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடை பெற்றது.
இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய முத்து ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் , பிகில் இடை வெளி காட்சி குறித்து கேட்ட போது அவர் பிகில் இடை வெளி காட்சி செம்ம மாஸாக இருக்கும் என்றும் விஜயின் தெறி ,மெர்சல் படங்களை காட்டிலும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.விஜய் அப்பா என்ட்ரி வேற லெவல் மாஸாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…