நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை தொடர்ந்து, அடுத்ததாக நடித்துள்ள படம் சாஹோ. இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.
இந்நிலையில், பிரபாஸின் சாஹோ திரைப்படம், பிரெஞ்சு படமான ‘லார்கோ வின்ச்’ என்ற படத்தின் காப்பி தான் என அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி தெரிவித்திருந்தார். மேலும், இதனை கிண்டலடிக்கும் விதத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, ‘இந்தியாவில் எனக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும் என நினைக்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் மேலும் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘முதல் முறையை விட இந்த இரண்டாவது முறையும் ‘லார்கோ வின்ச்’ன் இலவச தயாரிப்பு. தெலுங்கு இயக்குனர்களே, என்னுடைய வேலையை காப்பி அடித்தால், குறைந்த பட்சம் சரியாகவாவது காப்பி அடியுங்கள.
மேலும், இதற்க்கு முன் என் ‘இந்திய எதிர்காலம்’ பற்றி பதிவு முரணான ஒன்று தான். மன்னிக்கவும். ஆனால், உங்களுக்கு நான் என் உதவியும் புரிய முடியாது என ட்வீட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…