தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, விஷால் தலைமையில் ஒரு அணியும், பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள், “நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் வெறி பெறுவதே எனது விருப்பம்.” என தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா : சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 22…
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…
லண்டன் : ஜூலை 10 முதல் 14 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…