உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் மூன்றவது சீசனை தொட்டு விட்டது. இந்த மூன்றாவது சீஸனும் சண்டை , கலாட்டா, சச்சரவு என குறைவில்லாமல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் இவ்வளவு தான் சம்பளம் என ஒரு தகவல் பரவி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் எவ்வளவு என பாப்போம்.
இயக்குனர் சேரன் அவர்களுக்கு தான் அதிகபட்சமாக 50 லட்சம் ருபாய் என தகவல் வந்துள்ளது. அடுத்து பெண் கண்டஸ்டண்ட்கள் அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி ஆகியோருக்கு நாள் கணக்கில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் எனவும், அடுத்த பிரபலங்களனான மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் ஆகியோருக்குநாள் ஒன்றுக்கு 3 5 ஆயிரம் எனவும், மீரா மிதுன், ஷெரின் ஆகியோருக்கு 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு எனவும், கடைசியாக முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக) என தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…