biggboss 3 : நாமினேட்டாக போகும் அந்த இரண்டு நபர்கள் யார்? எதிர்பார்ப்போடு ரசிகர்கள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கி உள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பல விதமான பிரச்சனைகள், கோபங்கள் மோதல்கள் மற்றும் சந்தோசங்கள் என பல அனுபவங்கள் இடம் பெறுகிறது. டதற்போது இந்நிகழ்ச்சியில் நாமினேஷன் புராசஸ் ஆரம்பமாகி உள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சி இதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.
#பிக்பாஸ் சீசன் 3 இன் முதல் நாமினேசன் புராசஸ் ஆரம்பம்..!#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/G2rYc0PWKX
— Vijay Television (@vijaytelevision) July 1, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025