சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராய் லட்சுமி.இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இன்று தளபதி விஜய்யின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அவருக்கு பல முக்கிய பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளான இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராய் லட்சுமி,விஜய்யுடன் இருந்த போட்டோவை வைத்துக்கொண்டு மிகவும் மதிப்பு மிக்க மனிதர் என புகழாரம் சூட்டியதோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…