இது நம்ம லிஸ்ட்லயே இல்லைய…’தலைவர் 171′ படத்தில் சர்ச்சைக்குரிய பாலிவுட் நடிகர்?

Published by
கெளதம்

Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘தலைவர் 171’ என்ற தற்காலிக தலைப்புடன் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி, டீசரில் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ரஜினிகாந்த்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.

அது வேற யாருமல்ல, சர்ச்சைக்குரிய நடிகரான ரன்வீர் சிங்குடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்ல மற்ற நடிகர்களை இவருடன் கம்பேர் செய்து பார்க்கையில், இவர் மிகவும் சர்ச்க்குரிய நடிகர் என்றே சொல்லலாம்.

ஆம், அண்மையில் ஒரு நாளிதழ் ஒன்றிக்கு அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த அட்டை புகைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அடல்ட் நடிகரான ஜானி சின்ஸ் உடன் உடலுறவு சார்ந்த மாத்திரை மருந்து விளம்பரத்தில் நடித்தது சர்ச்சை கிளப்பியது. இவ்வாறு, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்றுகொண்டு நடிப்பவர்.

ஏற்கனவே, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் வெளியான ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரஜினி ‘கேங்ஸ்டர்’ வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

Recent Posts

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

45 minutes ago

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…

1 hour ago

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

16 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

16 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

17 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

17 hours ago