பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மடோனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த கொரோனா வைரசால், உலக அளவில் இதுவரை, 3,566,805 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 248,304 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள், மருந்து கண்டுபிடிக்கும் பணியில், தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆனால், இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கு, இதுவரை எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸானது பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையுமே தாக்கி வருகிறது.
அந்த வகையில், பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மடோனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், சந்தேகத்தின் பெயரில் தனக்கு செய்யப்பட்ட மருந்து பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தற்போது தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…