பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சாண்டி தனது காமெடியான பேச்சால், வீட்டிற்குள் போட்டியாளர்களையே தன் வசப்படுத்தியுள்ளார். சாண்டியை பொறுத்தவரையில், இது வரையில், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில், நேர்மறையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறார்.
இந்நிலையில், சாண்டியின் மகள் அடடா மழைடா அடைமழைடா என்ற பாடலுக்கு நடமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…