இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் வேலிலேயாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது தளபதி 64 படத்தை இயக்கவுள்ளார். மேலும், இவர் கைதி இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவரிடம் பலரும் கேட்கும் கேள்விக்கு பதில் ‘டில்லி மீண்டும் வருவான்’ என்று கூறியிருக்கிறார்.
கைதி படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்திற்கு பெயர் டில்லி. இப்படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான லிட் கொடுத்திருந்த நிலையில், தற்போது அதனை இயக்குனர் உறுதி செய்துள்ளார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…