பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் புதிய புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, மிகவும் விறுவிறுப்பாக விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில், அங்குள்ள போட்டியாளர்களுக்கு இடையே மோதல்கள், குழப்பங்கள், சந்தோஷமான தருணங்கள் என பல சுவாரஷ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள டான்ஸ் மாஸ்டர் சாண்டியை பொறுத்தவரையில், தன்னை சுற்றியுள்ள அனைவரையுமே எப்பொழுதுமே சந்தோசமாக வைத்துக் கொள்வார். இந்நிலையில், பாத்ரூமில் இருந்த லொஸ்லியாவை சாண்டி கதவை தட்டி பயம் காட்டுகிறார். வெளியில் வந்த லொஸ்லியா அலறிக் கத்திக் கொண்டு ஓடுகிறார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…