மருத்துவன் சைமனின் இறப்பு குறித்து வேதனையுடன் வீடியோ வெளியிட்ட நடிகர் விவேக்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றானது, தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், தற்போது இந்த வைரஸ் நோயானது தமிழகத்திலும், 1,400-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோயினால், பல சாதாரண மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மக்களுக்கு மருத்துவம் பார்க்கும், மருத்துவர்கள் கூட இந்த நோயாளிகளுக்காக மருத்துவம் பார்த்து, தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, சைமன் என்ற மருத்துவர் உயிரிழந்துள்ளார். இவரது உடலை அடக்கம் செய்ய இடம் கிடைக்காத நிலையில், பலரின் தாக்குதலுக்கும், எதிர்ப்புக்கும் மத்தியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு மருத்துவரின் உடலை அடக்கம் பண்ணுவதற்கு, இப்படிப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியிருப்பது, மருத்துவ வட்டாரத்திலும், பிரபலங்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவர் சைமனுக்கு ஏற்பாட்டை இந்த சோகமான சம்பவம் குறித்து நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றினை மிகவும் வேதனையுடன் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…