நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபல முன்னணி நடிகர்களின் படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் கமலஹாசன் அவர்கள் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், சாக்ஷி ஒயிட் ஷாடோஸ் நடத்திய பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்களான யாஷிகா ஆனந்த், ரேஷ்மா. அபிராமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க கொண்டு பேசிய சாக்ஷி, இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களை மாற்றுதிறனாளிகள் என்று கூறாதீர்கள். அவர்கள் எல்லாரும் கடவுளின் குழந்தைகள். சாதாரண மனிதர்களை விட அவர்கள் சிறந்தவர்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…