dunki box office collection [File Image]
ஷாருக்கானிடம் இருந்து ஜவான் மற்றும் பதான் வெற்றிக்குப் பிறகு அவரது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டன்கி’ திரைப்படத்தை ரசிகர்கள் அவளுடன் காத்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் பிரபாஸின் சலாருடன் ஷாருக்கானின் டன்கி மோதியது.
ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ஹிந்தி திரைப்பட சாயலில் எடுக்கப்பட்டுள்ள டன்கி திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி கிளப்பில் நுளைந்தது. இப்பொது, உலக அளவில் 7 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாளில் ரூ.58 கோடியும், இரண்டாவது ரூ.45.40 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.53.82 கோடியும், நான்காவது நாளில் ரூ.53.91 கோடியும், ஐந்தவாது நாளில் ரூ.45.27 கோடியும், ஆறாவது நாளில் ரூ.26.73 கோடியும், ஏழாவது நாளில் ரூ.21.87 கோடி என மொத்தம் ரூ.305 கோடி வசூல் செய்துள்ளது.
‘சிறந்த நடிகர், நேர்மையான அரசியல்வாதி’…மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல்.!
இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி என்பவருடைய இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்திருக்கிறார். ராஜ்குமார் ஹிரானி, விக்கி கௌஷல், போமன் இரானி, சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…