பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், சாக்ஷி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது, கவினுடன் பிரச்னை செய்து விட்டு தான் சென்றார். இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாக்ஷி, கவினை பற்றி சாண்டியிடம் குறைகூறுகிறார். இதனையடுத்து, கவின் சாண்டியிடம் கொசு தொல்லை தாங்க முடியலப்பா, வா அண்ணா போய் தூங்குவோம் என கூறுகிறார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…