உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து, ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. இதனையடுத்து இந்த ஆண்டும் ஃபோர்ப்ஸ் இதழ் அந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் உலகிலேயே அதிகம் சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது சம்பளம் ரூ.400 கோடியாகும். இவருக்கு அடுத்த படியாக ஹாலிவுட் நடிகை சோபியா வெர்ஹரா என்பவர் இடம் பிடித்துள்ளார். இவரது சம்பளம் ரூ.329 கோடியாகும்.
ஃபோர்ப்ஸ் இதழ் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில், அதிக சம்பளம் பெரும் நடிகைகளின் பட்டியலில் ஹாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 10-வது இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…