புகைப்படங்கள்

அடடா…நம்ம மீனாட்சி யா இது..? வைரலாகும் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

Published by
பால முருகன்

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் இவர் மீனாட்சி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பலருடைய மனதில் மீனாட்சியாகவே வாழ்ந்து வருகிறார் என்றே கூறலாம்.

Rachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official
]

இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் 6-வது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்தும் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ரச்சிதா மகாலட்சுமிக்கு வருவதாக கூறப்படுகிறது. சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார்.

Rachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official]

இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அட்டகாசமாக உடை அணிந்துகொண்டு சூப்பரான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட சுற்றுலா சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

Rachitha Mahalakshmi [Image source: instagram/@rachitha_mahalakshmi_official
]

அதனை தொடர்ந்து தற்போது டிசர்ட் போட்டு கொண்டு  சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “ரச்சுமா மிகவும் அழகாக இருக்கீங்க” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

13 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 hour ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago