Dharsha gupta bikini stills [Image source : instagram/Dharsha Gupta]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, சன்னலியோன், சதிஷ் ஆகியோருடன் கடிசியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
தற்போது, ‘மெடிக்கல் மிராக்கல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தர்ஷா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். இதனை தொடர்ந்து, தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்ட அவர், கடந்த 7ம் தேதி அவரது 29வது பிறந்தநாளை அந்தமானில் சிறப்பாக கொண்டடியதாக குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…