புகைப்படங்கள்

மஞ்ச காட்டு மைனாவாக ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் பிரியா பவானி சங்கர்…வைரலாகும் புகைப்படங்கள்.!!

Published by
பால முருகன்

நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வபோது வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு அதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்டைலான உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் கூட, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

PriyaBhavaniShankar [Image source: instagram/@Priya BhavaniShankar]

அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது மஞ்சள் நிற உடை போட்டுகொண்டு வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனைதை மயக்கும் வகையில்,  சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PriyaBhavaniShankar [Image source: instagram/@Priya BhavaniShankar]

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ” யார் இந்த பச்சை கிளி, எனவும் எங்களுடைய மனதை மயக்கிவிட்டிர்கள் மேடம்” எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது பல படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

PriyaBhavaniShankar [Image source: instagram/@Priya BhavaniShankar]

அந்த வகையில், தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் பிரியா பவானி சங்கர்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

10 minutes ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

25 minutes ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

52 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

1 hour ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

2 hours ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

2 hours ago