கிசு கிசு

7 கோடியாம்.! தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் லைட்டிங் செலவு மட்டுமே இவ்வளவா?! அதிர்ச்சியில் திரையுலகம்.!

பீஸ்ட் படத்தில் ஷாப்பிங் மால் காட்சிகள் அதிகமாக இருப்பதால், லைட்டிங்கிற்கு மட்டுமே கிட்டத்தட்ட 7 கோடி செலவு ஆகியுள்ளதாம். தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். இவர்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – விஜய் கூட்டணியில் உருவான […]

#Beast 3 Min Read
Default Image

இயக்குனர் பாலா என்றால் பயம்.?! மீண்டும் சூர்யாவுடன் இணைவாரா கீர்த்தி சுரேஷ்?

சூர்யா நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க 3 மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர் இயக்குனர் பாலா படக்குழுவினர். ஆனால், கால்ஷீட் மேலும் நீடிக்குமா என கீர்த்தி தரப்பு யோசிக்கிறதாம். தமிழ் சினிமாவில் மிக திறமையான, தனது கதைக்களத்துக்கு ஏற்ப காட்சிகளை எந்தவித சமரசமும் இன்றி படமாக்கும் இயக்குனர்களில் முதன்மையானவர் இயக்குனர் பாலா. இவரது படத்தில் நடித்தால் நடிப்புக்கென்று எந்தவித பயிற்சியும் தேவைப்படாது எனும் அளவிற்கு நடிகர்களிடம் இருந்து நடிப்புக்கான வேலையை வாங்கிவிடுவார். ஆனால், சில வருடங்களாக […]

director bala 4 Min Read
Default Image

அண்ணாத்த செய்த வேலை.! 30 கோடியை இழந்த ரஜினிகாந்த்?!

அண்ணாத்த திரைப்படத்தின் ரிசல்ட் காரணமாக ரஜினியின் சம்பளத்தில் 30 கோடி வரை குறைந்துள்ளதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. டி.இமான் இசையமைக்க, செண்டிமெண்ட், ஆக்சன் படமாக இப்படம் வெளியானது. இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்கள் மட்டுமே வெளியானது. இருந்தும் ரஜினி படம், குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் படம் ஒரு வாரம் தாக்குப்பிடித்து வசூல் […]

#Annaatthe 3 Min Read
Default Image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் முன்னிலையில் சூர்யா நிதியுதவி வழங்கியது ஏன்? கிடைத்த புது தகவல்.!

பார்வதியம்மாளுக்கு வழங்கிய 15 லட்சத்தை முதலில் முதலமைச்சர் முன்னிலையில் கொடுக்க சூர்யா திட்டமிட்டாராம், ஆனால், தற்போது அவரால் வர முடியாது என்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முன்னிலையில் இந்த நிதியுதவி விழா நடைபெற்றதாம். ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா, ஜெய் பீம் படத்தின் உண்மையான நாயகியான பார்வதி அம்மாளுக்கு ( திரைப்படத்தில் செங்கனி) 15 லட்சம் நிதியுதவி அளித்தார். இந்த நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், கம்யூனிஸ்ட் தலைவர் […]

JAI BHIM 5 Min Read
Default Image

டிசம்பர் 3ஐ குறிவைத்து காத்திருக்கும் 7 திரைப்படங்கள்.!

தற்போது தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டதால், தயாரிப்பாளர்கள் OTTயை மறந்து திரையரங்கு பக்கம் பழையபடி கவனம் செலுத்தியுள்ளனர். அதில், அதர்வாவின் தள்ளி போகாதே, ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேச்சிலர் ஆகிய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன. அடுத்து, புளுசட்டை மாறனின் ஆன்டி இண்டியன், சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, அருண் விஜயின் பார்டர், விஷாலின் வீரமே வாகை சூடும் போன்ற 7 தமிழ் திரைப்படங்கள் டிசம்பர் 3ஐ […]

ATHARVA 2 Min Read
Default Image

துப்பாக்கிக்கு பிறகு மீண்டும் ராணுவ வீரராக களமிறங்கும் தளபதி விஜய்.!

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் காஷ்மீரை பின்னணியாக கொண்ட கதைக்களமாக உருவாகி வருகிறதாம். இதில் விஜய் ரகசிய ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம். இதற்கு முன்னர் துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக நடித்திருந்தார் நம்ம தளபதி விஜய்.

#Beast 1 Min Read
Default Image

மீண்டும் உலகநாயகனுக்கு கதை கூறி ஓகே செய்து வைத்துள்ள லோகேஷ் கனகராஜ்.!

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து, மீண்டும் உலகநாயகனுடன் ஒரு படம் எடுக்க உள்ளாராம். கமல்ஹாசனிடம் லோகேஷ் கூறிய கதை பிடித்து போனதால், விஜய் படம் முடிந்த பிறகு மீண்டும் லோகேஷ் உடன் இணைய கமல் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

#KamalHaasan 1 Min Read
Default Image

விஜய் சேதுபதிக்கு கதை கூறி ரிசர்வ் செய்துள்ள H.வினோத்.!

வலிமை படத்தை இயக்கி முடித்துள்ள H.வினோத் அடுத்து மீண்டும் தல அஜித்தை வைத்து புதிய படத்தை எடுக்க உள்ளார். அதற்கடுத்து, வினோத் விஜய் சேதுபதிக்கு கதை கூறியுள்ளாராம். அஜித்தின் 61வது திரைப்படத்தை முடித்த பிறகு வினோத், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Valimai 1 Min Read
Default Image

மீண்டும் வரிசைகட்டி களமிறங்கும் விஜய் சேதுபதி.! டிசம்பரில் மட்டும் 3 படங்கள்.!?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காதுவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், கடைசி விவசாயி ஆகிய படங்கள் டிசம்பரில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் என்ன அண்மையில் கூட நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் ஆகின. வாரம் வாரம் விஜய் சேதுபதி படங்கள் வந்துவிடும். குறைந்தபட்சம் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களாவது வந்துவிடும் என்ற அளவிற்க்கு […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

புத்தம் புது இந்தியன்-2 அப்டேட்.! இனி இவர்களுக்கு பதில் இவர்… காஜல், விவேக், த்ரிஷா….

மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதில் வேறு நடிகரை இந்தியன் 2 படக்குழு தேடி வருகிறது. அதே போல, காஜல் அகர்வாலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு பாதி படம் முடிவடைந்து அடுத்து மீது ஷூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார், லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது […]

#KamalHaasan 4 Min Read
Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பை இழந்த இளம் இயக்குனர்?!

தேசிங்கு பெரியசாமி கூறிய கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், இளம் இயக்குனரை நம்பி பெரும் பொருட்செலவில் படமெடுக்க தயாரிப்பு தரப்பு முன்வராத காரணத்தால் அந்த படம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியில் சறுக்கல்களை சந்தித்தாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி யாருடைய படத்தில் நடிக்க […]

Desingu Periyasamy 4 Min Read
Default Image

பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து கொண்ட சசிகுமார்.!

தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர் நடிகராக அறிமுகமாகி தற்போது வரையில் நல்ல மனிதராக வளம் வருபவர் நடிகர் சசிகுமார். கிராமத்து கதைக்களங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். தயாரிப்பாளராகவும் அறிமுகமான சசிகுமார், பாலா இயக்கத்தில் தரை தப்பட்டை படத்தில் நடித்து தயாரித்து இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. அதனால், கடனில் சிக்கி தவித்தார். அதன் பின்னர் வெளியான சசிகுமாரின் படங்களும் சரிவர போகாததால் ஒரு பெரிய வெற்றிக்காக தற்போது காத்துக்கொண்டிருக்கிறார். அவர் பெரிதும் […]

sasikumar 3 Min Read
Default Image

படப்பிடிப்பில் கேரவனை மாற்ற சொல்லி அடம்பிடித்தாரா சதீஸ்.!? என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் இருப்பவர் நடிகர் சதீஸ். இவர் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பிரச்னையும் கொடுக்கமாட்டார். தயாரிப்பாளரின் விருப்பத்திற்கேற்ப நல்லபிள்ளையாக நடந்துகொள்வார் என சினிமா வட்டாரத்தில் இவருக்கென நல்ல பெயர்தான் உண்டு. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி காற்றில் பரவியது. அதாவது. தற்போது சதீஸ் ஷூட்டிங் வந்தால், தனது காரிலேயே இருந்துகொண்டு தனது உதவியாளரை வைத்து கேரவன் எப்படி இருக்கு என பார்த்துவிட்டு வர சொல்கிறார். கேரவன் சரியில்லை […]

#Sathish 3 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரை இயக்குகிறாரா பீஸ்ட் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்?!

சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனுக்கு வந்ததாம், ஆனால், பீஸ்ட் முடியாமல் வர முடியாது என கூறிவிட்டாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து அண்மையில் தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா இயக்கிய இந்த திரைப்படம் செண்டிமெண்ட் கமர்சியல் படமாக வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்றே கூறலாம். குடும்பம் குடும்பமாக படத்தை காண தற்போதும் மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு வந்துகொண்டு இருக்கின்றனர். மீண்டும் அண்ணாத்த […]

#Beast 4 Min Read
Default Image

சீனு ராமசாமியை டார்ச்சர் செய்தததா யுவன் ஷங்கர் ராஜா தரப்பு?!

மாமனிதன் படத்திற்கான இயக்குனர் சீனு ராமசாமிக்கு முழு சம்பள தொகையும் கொடுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தரப்பு. படம் விரைவில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாம். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவும் இளையராஜாவும் இசையமைத்துள்ளனர். பட வேலைகள் அனைத்தும் முடிந்தும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருந்துவருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

தளபதி விஜய்க்காக இணையும் துப்பாக்கி படநிறுவனமும் – மாஸ்டர் கூட்டணியும்.!?

தளபதி விஜயின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் முதல் கொரோனா அலைக்கு பிறகு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து சினிமாவாசிகள் மத்தியில் நிம்மதி பெருமூச்சு வைத்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். லலித் குமார் தயாரித்து இருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி […]

Lokesh Kanagaraj 4 Min Read
Default Image

மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன்… அப்போ இயக்குனர் தனுஷின் திரைப்படம் என்னாச்சி??

தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதனால், தற்போதைக்கு இயக்குனர் தனுஷை திரைக்கு பின்னால் பார்ப்பது கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதனை தொடர்ந்து, […]

Aditi Rao Hydari 4 Min Read
Default Image

விக்ரமும் விஜய் சேதுபதியும் இணையும் புதிய படத்தின் மாஸ் அப்டேட்.!

விஜய் சேதுபதியும், விக்ரமும் இணைந்து புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஒரு மலையாள இயக்குனர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். தமிழ் சினிமாவில் மல்டி ஹீரோ சப்ஜெக்ட் (இரண்டு & மூன்று ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடிப்பது) அவ்வப்போது வெளியாகும். அந்த வழக்கம் தற்போது அதிகமாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் என்ட்ரி தான். பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என பாரபட்சம் பார்க்காமல் நடித்து அந்த […]

#KamalHaasan 3 Min Read
Default Image

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு எதிராக பிரெஸ் மீட்?! என்ன நடந்தது மாமனிதன் படபிடிப்பில்??

மாமனிதன் படத்தில் பணியாற்றிய சில டெக்னீஷியன்களுக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளதாம். அதன் காரணமாக சீனு ராமசாமி தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு எதிராக பிரெஸ் மீட் வைக்கலாமா என யோசனையில் இருக்கிறாராம். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தயாரான திரைப்படங்கள் இடம் பொருள் ஏவல், மாமனிதன். அதில் மாமனிதன் திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து உள்ளார். ஏற்கனவே சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான இடம் பொருள் […]

#Vijay Sethupathi 4 Min Read
Default Image

6 கோடி பட்ஜெட் 8 கோடியானது.! ஆனாலும் கோபப்படாத தயாரிப்பாளர்.! காரணம் ‘அந்த’ 20 கோடி.!

பிசாசு-2வின் பட்ஜெட் 6 கோடி என கூறப்பட்டு 8 கோடியாக உயர்ந்துவிட்டதாம். ஆனால், படத்தின் வியாபாரம் 20 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம். மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பிசாசு-2. ஏற்கனவே வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பாகம் தயாராகி உள்ளது. திகில் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்து வருகிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறிய கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் ரிலீசாக உள்ளது. […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image