கிசு கிசு

தல அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்.! நீண்ட வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக்.!?

தல அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி எனும் மெகா ஹிட் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இதுதான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாக்கு முதல் திரைபடம். இந்த படத்தில் அண்ணன் – தம்பி என இரட்டை வேடத்தில் அஜித் நடித்து இருப்பர். அதிலும், வாய் பேசமுடியாத மாற்று திறனாளியாகி […]

#Ajith 3 Min Read
Default Image

மாநாட்டை கைப்பற்றிய முன்னணி டிவி சேனல்.! நிஜமான டைம் லூப் இனி தான் ஆரம்பம்.!

மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாம். மாநாடு திரைப்படம் சாட்டிலைட் உரிமம் விற்கப்படாமல் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அதன் ரிலீஸ் தேதியே மாற்றியமைக்கும் சூழல் உருவானது. அப்போது தக்க நேரத்தில் தன்னுடைய மகனுக்காக மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கான தொகையை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் டி.ஆர். தற்போது மாநாடு திரைப்படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், தற்போது மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கு பலத்த […]

#STR 3 Min Read
Default Image

மீண்டும் களமிறங்கும் ஆலுமா டோலுமா மாஸ் காம்போ.! தல61 தெறிக்கவிடும் அப்டேட்.!

தல அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவதும், அதனை போனி கபூர் தயாரிக்க உள்ளதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாம். கடந்த 2015ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடும் மழையிலும் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வேதாளம். இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் ஆலுமா டோலுமா பாடலும், தீம் மியூசிக்கும் அதற்கு ஏற்ற தல அஜித்தின் மாஸான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸும் பெரிதும் உதவியது. தல அஜித் தற்போது […]

#Valimai 4 Min Read
Default Image

மாஸான பீஸ்ட் அப்டேட்.! மோசமான அரசியல்வாதியாக களமிறங்கும் பிரபல இயக்குனர்.!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைத்து பட ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது […]

#Beast 2 Min Read
Default Image

மாநாடு ரிலீசுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது வெங்கட் பிரபுவா.?! வெளியான அதிர்ச்சி தகவல்.!

மாநாடு படத்தை ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று தருவதாக கூறி, பின்னர் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக வெங்கட் பிரபு கூறிவிட்டாராம். மாநாடு ரிலீஸ் சமயம் இதுவும் ஒரு பிரச்சனையாக மாறியிருந்தது. பல்வேறு பிரச்சனைகள், தடைகள் தாண்டி சிம்புவின் கம்பேக் கமர்சியல் ஹிட் திரைப்படமாக மாநாடு வெளியாகியுள்ளது. அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படம் 25ஆம் தேதி ரிலீஸ் என கூறி, அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு தொடங்கி விறுவிறுவென நடைபெற்று வந்த வேளையில் திடீரென தயாரிப்பாளர் […]

#simbu 4 Min Read
Default Image

திடீரென உள்புகுந்த பாண்டிராஜ்.! சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க போவது யார்? டிசம்பர் 12இல் ரிசல்ட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் கதை கூறி காத்திருக்கும் வேளையில் தற்போது பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளாராம். டிசம்பர் 12இல் ரஜினி பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டும் இல்லை. இந்த கேள்வி ரஜினிக்கே இருக்கும் போல, கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் பெற்றாலும், விமர்சக ரீதியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. ஆதலால், மீண்டும் […]

#Pandiraj 3 Min Read
Default Image

சிங்கப்பதையில் இணைய மறுத்த வைகை புயல்.! நடிச்சா ஹீரோதான் தான்டா.!?

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் சிங்கப்பாதை படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், வடிவேலு அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துவிட்டது. அதனால், சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் இருக்கிறார். அவரது சம்பளமும் உயர்ந்தது. அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளும் விறுவிறுவென நடைபெறுகிறது. டான் பட ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இருக்கிறதாம். அதற்கடுத்து, வெகுநாட்களாக கிடப்பில் இருந்த அயலான் அடுத்தகட்ட […]

Prithviraj 4 Min Read
Default Image

ஜெய் பீம் சர்ச்சைகள்.! போதும்டா சாமி என துபாய்க்கு செல்ல முடிவெடுத்த சூர்யா.!?

ஜெய் பீம் திரைப்பட சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்பதால், சில நாட்கள் வெளிநாடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப சூர்யா முடிவு எடுத்ததாக தெரிகிறது. சூர்யா நடிப்பில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் எந்தளவுக்கு ஆதரவை சம்பாரித்ததோ அந்த அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது, சந்தித்தும் வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கத்திடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு இரு தரப்பில் இருந்தும் […]

JAI BHIM 4 Min Read
Default Image

அதர்வா விலகல்.!? சூர்யாவிற்கு டபுள் ரோல்.! பாலாவின் மாஸ்டர் பிளான்.!

சூர்யா – இயக்குனர் பாலா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அதர்வாவிடம் பேசப்பட்டது. ஆனால், அவர் விலகியதால், சூர்யாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இயக்குனர் பாலா மீண்டும் தனது பழைய ஹிட் பாதைக்கு திரும்ப பெரும் முயற்சி செய்து வருகிறார். முதலில் அவர் அதர்வாவை வைத்து ஒரு படம் இயக்க முற்பட்டார். அதன் பிறகு தற்போது சூர்யாவிடம் கதை கூறி ஓகே செய்து வைத்துள்ளார். சூர்யா தற்போது அடுத்ததாக பாலா இயகத்தில் நடிக்க ஆயத்தமாகி […]

ATHARVA 3 Min Read
Default Image

அண்ணாத்த திரைப்படத்திற்கு இல்லாத கட்டுப்பாடு? மாநாடு திரைப்படத்திற்கு மட்டும் ஏன்?!

மாநாடு திரைப்படம் வெளியாகும் இந்த நேரத்தில் திரையரங்கு பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கூறுவது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு அண்மையில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டதை திரையரங்கு நிர்வாகம் உறுதி செய்யவேண்டும் என்பது போல அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த வாரம் தான் மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது. பார்வையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கூறுவது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. […]

#Annaatthe 4 Min Read
Default Image

ஜெய் பீம் தொடர்ந்து அடுத்த பிரச்சனைக்கு தயாரான சூர்யா.! இதுக்கு என்ன நடக்க போகிறதோ?!

பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக கொண்டு தான் எதற்கும் துணிந்தவன் கதைக்களம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்தவண்ணம் இருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மீதான சர்ச்சை தற்போது வரையில் குறையவில்லை. அதன் மீதான வாதங்கள் இன்னும் தமிழகத்தில் நடந்தவண்ணம் தான் இருக்கிறது. நேற்று தான் படத்தின் இயக்குனர் கூட அறிக்கை வெளியிட்டு இருந்தார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்ததாக சூர்யா பாண்டிராஜ் […]

ET 3 Min Read
Default Image

கார்த்திக்கு பதில் விஷால்.!? அடங்காமறு இயக்குனரின் அடுத்த அதிரடி.!

கார்த்திக்கு கதை கூறி காத்திருந்த இயக்குனர் கார்த்திக் தங்கவேலு, தற்போது விஷாலை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். ஜெயம் ரவியை கதயநாயகனாக வைத்து 2018இல் வெளியாகி நல்ல வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் அடங்காமறு. இந்த திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்கிற புது முக இயக்குனர் இயக்குகி இருந்தார். நல்ல வெற்றியை கொடுத்த இயக்குனருக்கு அடுத்து மீண்டும் ஒரு பெரிய ஹீரோவிடம் கதைகூறும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, நடிகர் கார்த்தியிடம் இவர் கதை கூறி […]

#Vishal 3 Min Read
Default Image

ராஜன் இல்லாமலே தயாராகும் ராஜன் வகையறா.?! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்.!

வடசென்னை படத்தில் பயன்படுத்தாமல் மீதம் உள்ள அமீர் நடித்த ராஜன் காட்சிகளை வெப் சீரிஸில் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்து இல்லை இல்லை அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் முடியும் போதே இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்போடு நிறைவு பெற்றிருக்கும். இந்த படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் தான் வடசென்னையில் முக்கிய கதாபாத்திரம். அந்த […]

#VadaChennai 4 Min Read
Default Image

AAAவை நினைத்து டப்பிங் பேச மறுத்துவிட்டாரா விக்ரம்.!? முழுப்படத்தையும் முடிங்க அப்புறம் பாத்துக்கலாம்.!

துருவ நட்சத்திரம் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிய பிறகு முழுவதுமாக டப்பிங் பேசி விடுகிறேன் என விக்ரம் கூறிவிட்டாராம். விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் துருவ நட்சத்திரம் என அறிவிக்கப்பட்டதும் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக அது மாறியது. மேலும், அந்த படத்தின் ஸ்டைலான டீசரை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்து போனார்கள். அந்த அளவுக்கு விக்ரம் ஸ்டைலாக கேசுவல் லுக்கில் இருந்தார். ஆனால், அந்த டீசர் வந்தே வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்னும் […]

#Silambarasan 4 Min Read
Default Image

தெலுங்கு பிரமாண்டங்களை கண்டுதான் சூர்யாவின் ET திரைப்படம் தள்ளிப்போனதா?

ஜனவரி மாதம் RRR, ராதே ஷியாம், பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாவதால், தெலுங்கில் அதே தேதியில் சூர்யாவின் படத்தை வெளியிடுவதில் சிக்கல் வரும் என்பதால் தான் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் கதைக்களமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் […]

#Pandiraj 4 Min Read
Default Image

சிம்புவை 20 கிலோ எடை கூட்ட சொன்ன தயாரிப்பாளர்.! பேரதிர்ச்சியாக ரசிகர்கள்.!

பத்து தல படத்திற்காக சிம்புவை 20 கிலோ எடை ஏற்ற கேட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர். அதற்கு சிம்பு தரப்பு மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிலம்பரசன் தற்போது தான் தனது பழைய நிலைக்கு வந்துள்ளார் என ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். முன்னர் சிம்பு எடை கூடி, இது சிம்புதானா என கேட்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் குண்டாக இருந்தார். மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக வெற்றிபெற வில்லை. அதன் பின்னர், கடுமையான […]

' 4 Min Read
Default Image

கொலமாஸ் அப்டேட்.! உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உலகநாயகன்.!

உலகநாயகன் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளதாம். சார்பட்டா போல உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளதாம். சென்னையில், அந்தக்காலத்தில் இருந்த குத்துசண்டை கலாச்சாரத்தையும், அந்த பரம்பரை குத்துச்சண்டை வரலாறையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை மிகவும் உயிரோட்டமாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியான பிறகு பலரது பாராட்டுகளை பெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை […]

#KamalHaasan 3 Min Read
Default Image

கமல் திரைக்கதையில் விக்ரம் – விஜய் சேதுபதி.!? இயக்குனரை கேட்டால் ஆடி போய்விடுவீர்கள்.!

கமலின் பட நிறுவனத்திற்கு விக்ரம் – விஜய் சேதுபதி இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார் எனவும், அந்த படத்தை மாலிக் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார் எனவும், இந்த படத்திற்கான திரைக்கதையை கமலே எழுதுகிறார் எனவும் கூறப்படுகிறது. தற்போது இளம் நடிகர்களுக்கு போட்டியாக மீண்டும் களத்தில் இறங்கி பல சம்பவங்களை செய்ய தயாராகி கொண்டிருக்கிறார் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அடுத்தாக விக்ரம் திரைப்படம் படு வேகமாக தயாராகி வருகிறது. விக்ரம் படத்தை லோகேஷ் […]

#KamalHaasan 4 Min Read
Default Image

மீண்டும் ஷாருக்கான் – அட்லீ படத்தில் இணைந்த நயன்தாரா.! காரணம் ஷாருக் மனைவியாம்.!

ஷாருக்கான் – நயன்தாரா நடித்த காட்சிகளை பார்த்த ஷாருக்கான் மனைவிக்கு அனைத்து காட்சிகளும் பிடித்துவிட்டது. அதனால், அவர் சிபாரிசு செய்ததால், மீண்டும் நயன்தாரா அட்லீ படத்திற்குள் இணைந்துவிட்டாராம். தளபதி விஜயை வைத்து தெறி,மெர்சல், பிகில் என மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அதுவும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். லயன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

#Atlee 3 Min Read
Default Image

ஹாட் அப்டேட்.! கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு களமிறங்கும் ‘டான்’ சிவகார்த்திகேயன்.!?

கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு தொடங்கப்பட்டு விறுவிறுவென வளர்ந்து வரும் திரைப்படம் டான். அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. லைகா பட நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. காலேஜ் பையனாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. வெளியான முதல் போஸ்டரிலும் அப்படிதான் தெரிகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக […]

don 3 Min Read
Default Image