bigg boss kamal haasan [Image Source : File Image]
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, மேலும் ஸ்டார் விஜய் டிவி சேனல் அடிக்கடி புதிரான ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 இல் இரண்டு வீடுகள் இருக்கும் என்ற தகவல் ரசிகர்களை மேலும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
பிக்பாஸ் 7 விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் இந்த நிகழ்ச்சி தொடங்காவதற்கான தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1, 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும். இந்நிலையில், வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மகபா ஆனந்த், நடிகை ரோஷினி, ‘குக்கு வித் கோமாய்’ புகழ் ரவீனா தாஹா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பப்லூ பிருத்வீராஜ், ரேகா நாயர் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் புதிய சீசனுக்கான உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளனர். உறுதிப்படுத்தப்படாத பட்டியலில் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், விஜய் டிவி ஜாக்குலின், பயில்வான் ரங்கநாதன், டிரைவர் ஷர்மிளா மற்றும் பலர் உள்ளனர். வரும் நாட்களில் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…