நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகை மட்டுமல்லாது வடிவழகியும் கூட. இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது வியூவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மீரா மிதுன் மீது, ஜோ மைக்கேல் என்பவர், சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் பேரில் இவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மீரா மிதுன், தான் கூலிப்படையை ஏவி யாரையும் கொலை செய்ய முயலவில்லை. கோபத்தில் மேலாளருடன் பேசியதை திரித்து இந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜோ மைக்கேல் மன ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், செல்போனை ஹேக் செய்து ஜோ மைக்கேல் தகவல்களை திருடியுள்ளார் என்றும், நீங்க மிரட்டினால் நான் பயந்து போற சாதி கிடையாது என்றும் மீரா மிதுன் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…