நான் பெண்களிடம் இதையெல்லாம் ரசிப்பேன் – சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில், இவரை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், இவரிடம் நீங்கள் ஆண்களை சைட் அடிப்பீர்களா? கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த சாய் பல்லவி, நான் ஆண்களைக் கூட சைட் அடிக்க மாட்டேன், ஆனால், பெண்களைத்தான் அதிகம் சைட் அடிப்பேன் என்று கூறியுள்ளார். அதாவது அவர்களின் உடல், முடி அலங்காரம் மற்றும் மேக்கப் போன்றவற்றைப் பார்த்து பலமுறை ரசித்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025