தேவதையை கண்டேன்! காதலில் விழுந்தேன்! சாண்டியின் காத்திருப்பு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ரசிகர்களின் பேராதரவுடன், பிக்பாஸ் இல்லத்தில் வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவரை பொறுத்தவரையில், இவரை வெறுப்பவர்களை விட, இவரை நேசிப்பவர்கள் தான் அதிகம். அதற்கு காரணம் என்னவென்றால், எப்பொழுதுமே தன்னை சுற்றியுள்ளவர்களை மகிழ்வித்துக் கொண்டு தான் இருப்பார்.
ஆனால், சாண்டி மாஸ்டரின் மிகப்பெரிய வீக்னஸ் தான் அவரது மகளான லாலா. தனது மகளை நினைக்கும் போதெல்லாம், அவரின் கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது. இந்நிலையில், அவரது மக்கள் மற்றும் மனைவி இருவருவரின் வருகைக்காகவும் காத்திருந்த சாண்டியை பார்த்து அவரது நண்பர்கள் பாடல் பாடுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025