இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடை. இப்படத்தில் நடிகை அமலாபால் ஆடையில்லாமல் நடித்துள்ளார். இதனையடுத்து இப்படம் வெளியாவதில் பல சிக்கல் இருந்தாலும், தடைகளை தாண்டி இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், இப்படத்திற்கு வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நடிகை அமலாபால் இப்படம் குறித்து அளித்த பேட்டியில், ‘இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. இன்னும் கூறவேண்டுமானால் இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நான் பெண்ணியவாதி கிடையாது. ஏனென்றால், பெண்ணியம் என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை. என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன் என்று அமலாபால் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…