நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில், யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் இருவருமே நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவிடம், நீங்கள் இருவரும் இணைந்து நடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, யாஷிகா சூப்பரான படங்களில் நடிச்சிருக்கா. அவ இந்த அளவுக்கு வருறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா.
நல்ல கதைகள் வந்தா ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கலாம்னு நெனச்சிருந்தோம். ஆனா அது இப்ப வேண்டாம்னு தோணுது. ஏனென்றால், நாங்க ரெண்டுபேரும் ரொம்ப நெருக்கமான தோழிகள். ஒரு படத்துல நடிக்கணும்னா போட்டி போட்டு நடிக்க வேண்டி இருக்கும். அது எங்க நட்பை பாதிக்க வாய்ப்பிருக்கு. அதனால சேர்ந்து நடிக்கிற எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…