இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் களவாணி-2 திரைப்படம். இப்படத்தில் விமல் மற்றும் ஓவியா இருவரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் உரிமையை பெற்ற ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ், அதனை மூன்று கோடி ரூபாய்க்கு மெரினா பிக்சர்ஸ்க்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி, மெரினா பிக்சர்ஸ் இந்த உரிமையை க்யூப் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க கோரி, ஸ்ரீ தனலட்சுமி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், களவாணி -2 திரைப்படத்தை ஜூன்-10ம் தேதி வரை வெளியிட இடைகாலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…