குறும்படங்கள் என்பது சினிமாவிற்குள் நுழைவதற்கான அடையாளமாக உள்ளது. இதனையடுத்து இந்த குறும்படங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்த, ஷார்ட்பிலிக்ஸ் என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியில், குறும்படகுழுவினர் தங்களது குறும்படங்களை பதிவேற்றலாம். இதில் தகுதி பெரும் குறும்படங்கள் செயலியில் வெளியாகும். மேலும் சிறந்த குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
மேலும், மார்ச் மாதம் முதல் திரையிடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் சிறுத்தை சிவா கலந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இரண்டாம் திரையிடல் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இயக்குனர்கள் அமீர், விஜய் மில்டன், மனோஜ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…
லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…