நடிகை ஸ்ரீ ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளில் இவரிடம் அதிகமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் சிக்கியுள்ளனர். மேலும், இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளின் மூலம், மற்ற நடிகைகளை வம்பிழுப்பதுமுண்டு.
அந்த வகையில், தற்போது இவரது வலையில் சிக்கியிருப்பது நடிகை சமந்தா. இந்நிலையில், இவர் தனது முகநூல் பக்கத்தில், சமந்தாவின் ஒரு கவர்ச்சி புகைப்படத்தையும், தனது கவர்ச்சி புகைப்படத்தையும் பதிவிட்டு, சமந்தாவை விட தான் கவர்ச்சியாக உள்ளதாக கூறி இதனை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் ஸ்ரீரெட்டியிடம் இதெல்லாம் ஒரு பதிவா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…