manimegalai [Image source : file image ]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் மணிமேகலை. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்களை சிரிக்க வைத்த வந்த நிலையில், இந்த சீசன் பாதியில் இருந்து விலகினார்.
நிகழ்ச்சியிலிருந்து விலகுவதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தார். ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் இன்னும் வரை அவர் தெரிவிக்கவே இல்லை. இதனை தொடர்ந்து தற்பொழுது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராகவும் சென்று வருகிறார்.
இதற்கிடையில், மணிமேகலை நிறுவனம் ஒன்றை ப்ரோமோஷன் செய்வதற்காக வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மணிமேகலை இதுவரை இல்லாத அளவிற்கு சற்று உடல் நிலை அதிகரித்து இருப்பது போல தெரிகிறது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…