japan [Image source : file image ]
நடிகர் கார்த்தி தற்போது எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கிய ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம், அதன் தலைப்பிலேயே சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. அதன்படி, படத்திற்கு ஜப்பான் என்று ஏன் பெயர் வைக்கப்பட்டுள்ளது? கார்த்தியின் கேரக்டருக்கு இந்த ஆசிய நாட்டின் பெயரா? என்பதை இன்று காலை 11.00 மணிக்கு அறிமுக வீடியோ ஒன்று வெளியாக இருக்கிறது. கார்த்தியின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாக உள்ளது.
ஜோக்கர் பட ஐயுணர் ராஜு முருகன் எழுதி இயக்கிய, ஜப்பான் ஒரு திருட்டு ஆக்ஷன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ‘கோல்ட்’ ஒரு முக்கிய கருப்பொருளாக தெரிகிறது. இப்படத்தில் அழகிய நடிகை அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் கீழ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…