பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்து வருகிறது. இந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டிகள் நடததப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் நாமினேஷன் ப்ராசஸ் நடத்தப்பட்டது. இதில் பொதியாளர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை காப்பாற்ற வேண்டுமென்றால், பச்சைமிளகாயை சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருப்பார். அதன்பின் இதுகுறித்து போட்டியாளர்களிடம், நாமினேஷன் ப்ராசஸின் போது, நான் ஜாலியா இருந்த மாதிரி எல்லாரும் ஜாலியா இருந்தீர்களா என கேட்கிறார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…