கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடித்துள்ள ஜோஷ்வா படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாக வைத்துள்ளது.
தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் உறவினரும் நடிகருமான வருண், கோமாளி, பப்பி போன்ற படங்களில் நடித்து முடித்தார். அதன் பிறகு வருண் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா எனும் திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்த படத்தை ஐசரி கணேஷன் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் மற்ற வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி இருந்தது. ஆனால், கொரோனா காலம் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. வருண் தற்போது பிக் பாஸில் நல்ல போட்டியாளராக உருவெடுத்து வருகிறார்.
இந்நிலையில், வெகு நாட்களாக கிடப்பில் இருந்த ஜோஷ்வா படத்தின் ட்ரைலர் இன்று கிறிஸ்துமஸ் தினத்தை இன்று மாலை 5.27க்கு வெளியாக உள்ளது. அப்போது படத்தின் ரிலீஸ் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் மாற்றத்திற்காக பிக் பாஸ் போட்டியில் பங்கேற்று கவனம் ஈர்க்க சென்ற வருணுக்கு இன்று ஜோஷ்வா ட்ரைலர் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சியை அவருக்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் பிக் பாஸ் போட்டியில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…