Categories: சினிமா

ஜாக்கிரதையா இருங்க – ரோபோ சங்கரிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்த கமல்ஹாசன்!

Published by
கெளதம்

விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரோபோ சங்கர். இதனை தொடர்ந்து, ரோபோ சங்கருக்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பின்னர், ரோபோ சங்கர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

Robo Shankar [file image]

சமீபத்தில், அவரது உடல் மெலிந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு, அவரது புகைப்படம் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ரோபோ ஷங்கருக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினர். அப்போது  இது குறித்து ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா கூறுகையில், தனது கணவர் ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் சில மாதங்களுக்குப் பிறகு ரோபோ சங்கர் தான் மஞ்சள் காமாலை நோயினால் இப்படி ஆனதாக தெரிவித்தார்.

Robo Shankar [file image]

இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன், ரோபோ சங்கர் உடல்நிலை பற்றி தொலைபேசி மூலமாக விசாரித்தார். அப்போது, ரோபோவிடம் கமல் ஜாக்கிரதையா இருங்க, வேளைக்கு சரியாக சாப்பிடுங்க, மாத்திரை எடுத்துக்கோங்க என்று கூறினார்.

Robo Shankar kamal haasan [file image]

மேலும், ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா, உறவினர் கார்த்திக் ஆகியோருடன் உரையாடினார். அப்போது, ரோபோ சங்கர் தன் மகளுக்கு இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் திருமண தேதி குறித்து உங்களிடம்  கேட்டு தான் முடிவெடுப்பேன் என்றும் ரோபோ சங்கர் கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

3 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

3 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

4 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

5 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

6 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

6 hours ago