Malavika Mohanan [Image source : file image ]
நடிகை மாளவிகா மோகனன் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்திற்காக வெறித்தனமாக தயாராகி நடிகை மாளவிகா மோகனன் தயாராகி வருகிறார்.
நடிகை மாளவிகா மோகனன் தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோகன் பகிர்ந்துள்ளார். வீடியோவில் ” மொட்டை மாடியில் சிலம்பாட்டம் பயிற்சியை மாளவிகா மோகன் மேற்கொள்கிறார்.
வீடியோவை வெளியீட்டு அதில் ” எனது இன்றைய ட்ரைசெப்ஸ் வொர்க்அவுட்டில் சில அடிப்படை ‘சிலம்பம்’ கற்றுக்கொண்டேன். வலிமை பயிற்சி (அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பயிற்சி) மீண்டும் மீண்டும் அல்லது சலிப்பாக உணரத் தொடங்கும் போது, அதை சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் வைத்திருக்க மற்ற வடிவங்களுடன் கலக்கவும், மேலும் முக்கியமாக உங்கள் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள் வரவிருக்கும் படத்திற்கு இது போன்ற போட்டோ ஷூட் மூலம் யாராவது ஒரு பாத்திரத்திற்கு தயாராகி வருவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? அருமை மாளவிகா” என புகழ்ந்து வருகிறார்கள்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…