நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்முதலில் வெயில் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், குசேலன், நான் ராஜாவாகப் போகிறேன், டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் இறுதிப்போட்டியில், பட்டம் வென்ற பி.வி. சிந்துவுக்கு, தனது இன்ஸ்டா பக்கத்தில் கவிதை நடையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…