நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசிற்க்கு தயாராகி விட்டது. இந்த படத்தையும் இயக்குனர் சமுத்திரகனிதான் இயக்கியுள்ளார். சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். பரணி கஞ்சா கருப்பு, அதுல்யா ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர், இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் ரிலீஸ் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சி இப்படித்தான் இருக்கும் என இயக்குனர் சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது பொது இடத்தில் ஒரு சமூக பிரச்சினையை எதிர்த்து சசிகுமார், பரணி ஆகியோர் சத்தம் போடுபவார்கள். அப்போது சுற்றி உள்ளவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு கடந்து செல்வார்கள். உடனே பரணி, ‘நாம் அவர்களுக்காகத்தான் கத்திட்டு இருக்கோம். ஆனா இவங்க அத கண்டுக்காம அப்படியே போறாங்களே.’ என வருத்தப்படுவார். அதற்கு ,சசிகுமார், ‘கடந்து போறவங்க திரும்பிப் பார்க்கிற வரைக்கும் சத்தமா கத்தணும்.’ என கூறுவார். அப்படி தான் இந்த படத்தின் முதல் காட்சி இருக்கும் என இயக்குனர் சமுத்திரகனி கூறினார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…