தமிழ் சினிமா ரசிகர்களிடையே லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகை நயன்தாரா.இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெருவிதமாக கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன.இதில் கொலையுதிர் காலம் படம் கடந்த மாதமே வெளியாக இருந்தது பின் சில பிரச்சனைகளால் இந்த படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இதனை தொடர்ந்து இன்று நீதிமன்றம் இந்த படத்திற்கு தடையை நீக்கியுள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும் இந்த படம் திரைக்கு வரும் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…