பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்களின் பேராதரவும் அதிகமாக இருந்தது.
சாண்டியை பொறுத்தவரையில், தான் எவ்வளவு அகவலையாக இருந்தாலு, தன்னை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புவார். இந்நிலையில், சாண்டி பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கையில், இங்க உள்ளவர்கள் எல்லாரும் என்னால சந்தோசமா இருக்கும் பொது எனக்கு கசடமா இருக்கும்.
நான் வெளிய போனா எல்லாரையும் சந்தோசமாக வைத்துக் கொள்வேன். ஆனால், வீட்டிற்குள் வந்தால் எனது மனைவியிடம் அப்படி இருக்க மாட்டேன். அந்த வலி இப்பொது தான் எனக்கு புரிகிறது என கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…