சினிமா

விஜய் ரசிகர்களை கடுப்பாக்கிய பிரபல நடிகர்….!!!

விஜயின் சர்க்கார் படம் பல எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு வரவேற்புகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தளபதியை பலரும் பாராட்டி வந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் வெளியாகிறது. பிரபல நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ், சர்க்கார் படத்தில் இடம்பெறும் ஒஎம்ஜி பொண்ணு பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் அது வருத்தம் அடைய வைத்துள்ளது என கோபமான ஸ்மய்லியுடன் ட்வீட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை தூண்டியுள்ளது. source : tamil.cinebar.in

cinema 2 Min Read
Default Image

சர்க்கார் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா…?

சர்கார் படம் நேற்று வெளியான நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படம் சென்னையில் ரூ.2.31 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இதற்க்கு முன் முதலிடத்தில் இருந்த காலா படம் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. முதல் நாள் சென்னையில் காலா படத்தின் வசூல் ரூ.1.76 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

cinema 2 Min Read
Default Image

சர்க்காருக்கு வந்த சங்கடமான சூழ்நிலை…!! இப்பிடி ஆகிட்டே…!!!

சர்க்கார் படம் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்த படம் 80 நாடுகளில், 3000 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதிக்கு தமிழகத்தை தாண்டி வெளிநாட்டிலும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அதிகமான தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆனாலும், முருகதாஸ் இயக்கிய கத்தி, துப்பாக்கி படங்களின் ஓப்பனிங்கை விட குறைவான ஓப்பனிங் தான் கிடைத்துள்ளதுள்ளது என்பது, பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. source : tamil.cinebar.in

cinema 2 Min Read
Default Image

சக்கபோடு போடும் சர்கார்…..சர்காரை காணச் சென்ற நடிகர் விஜயின் மனைவி சங்கீதா……!!வீடியோ உள்ளே..!!

நடிகர் விஜய் -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3- வது முறையாக உருவாகியுள்ள படம் தான் ‘சர்கார்’. நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படம் முழுக்க அரசியல் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான நாள் தொடங்கிய முதல் ஒவ்வொரு நாளும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகிறியிருந்த நிலையில் நேற்று தீபாவளியன்று வெளியானது.வெளியான முதலே ரசிகர்களின் அமோக ஆதரவை  பெற்றுள்ளது.மகிழ்ச்சியின் உச்சியில் திளைத்த ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை […]

cinema 4 Min Read
Default Image

சர்க்கார் படம் பார்க்க வந்த பெண்கள்…!! பெண்களால் நிறைந்து வழிந்த திரையரங்குகள்…!!!

விஜய் நடித்திருக்கும் சர்க்கார் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தை பார்ப்பதற்கான மக்கள் கூட்டம் அதிகமாக திரையரங்கிற்கு வருகை தருகின்றன. இந்நிலையில், கேரளாவில் மட்டும் பெண்கள் பார்ப்பதற்காக 25 காட்சிகள் இவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் அதிகமாக கலந்து கொண்டு கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகள் பெண்களால் நிறைந்து வழிக்கிறது.

cinema 2 Min Read
Default Image

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா…?

சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக நடித்தவர் காயத்ரி. அவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இதையும் தாண்டி ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த இவர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் கை எலும்பு முறிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மிகவும் பலமாக அடிபட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்த அவர் தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காயத்ரியின் கணவர் யுவராஜ் இவருடன் சேர்ந்து எடுத்த  புகைப்படம் […]

cinema 2 Min Read

சர்க்கார் படம் பார்க்க யாரு போயிருக்காங்கனு பாருங்களேன்…!!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்ப்பதற்கு பலரும் சென்றுள்ளனர். சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற கவலை. இந்நிலையில் சென்னையில் பிரபல தியேட்டரான வெற்றி திரையரங்கிற்கு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்க்கார் படத்தை விஜயின் மனைவி சங்கீதா மற்றும் அட்லீயும் அவரது மனைவி பிரியாவும் மக்களோடு மக்களாய் பார்க்க சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

cinema 2 Min Read
Default Image
Default Image

சவாலை சாதித்து சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்..!! அதிர்ச்சியில் படக்குழு…!!!

நடிகர் விஜய்,நடிகை கீர்த்தி சுரேஷ் AR முருகதாய் இயக்கத்தில் சன்பீக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இன்று வெளியானது சர்கார்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டதாக சினிமா வட்டார தகவல்கள் பறந்து வருகின்றன.இந்நிலையில் நாங்கள் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று அறை கூவல் விடுத்த தமிழ்ராக்கேஸ் தற்போது சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தை இணையத்தில் வெளியிட நிரந்தரத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் சர்கார் படத்தை ஹெச்டி பிரிண்டாக […]

sarkar 4 Min Read
Default Image

நடிகர் ரஜினி ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து….!மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்..!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் ரஜினிகாந்த் இவர் தற்போது அரசியலிலும் களமிரங்கியுள்ளார் இது அவரின் ரசிகர்களின் நெடுநாள் கேள்விக்கான பதிலாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இன்று தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன் தனக்கு வாழ்த்து சொல்ல குவிந்த ரசிகர்களை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தீபாவளியை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்திருந்தனர். […]

#Diwali 2 Min Read
Default Image

வந்தா ராஜாவா தான் வருவேன்….!! சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…….!!!!

2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் ‘ அட்டாரினிட்டிக்கி தாரேதி’ என்ற படம் வெளியாகி இது சூப்பர் ஹிட்டானது. இதனை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக சிம்பு நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘வந்தா ராஜாவா தன வருவேன்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஆகாஷ் மெகா, கேத்ரின் தெரசா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இதற்க்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. […]

cinema 2 Min Read
Default Image

சர்கார் ரிலீஸ்….பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்…!!!

நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.   மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார், நகைச்சுவை நடிகர் யோகிபாபு,பழ.கருப்பையா , ராதாரவி என நடிக பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் சர்கார் தீபாவளியான இன்று திரைக்கு அதிகாலை 4 மணியளவில் திரையிடப்பட்டது. சென்னையில் பல்வேறு திரையருங்குகளில் திரையிடப்பட்ட சர்கார் ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றுள்ளது.படம் வெளியான […]

sarkar 3 Min Read
Default Image

சர்க்கார் படம் இன்று வெளியானது…!!! சர்க்கார் வெளிநாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா…?

முருகதாஸ்-விஜய் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்கு பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படம் 80 நாடுகளில், 3000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டுள்ளதாம். சர்க்கார் படம் மெர்சல் படத்தை முந்தி சாதனை செய்துள்ளது. இந்த படம் மெர்சல் படத்தை விட 20 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. source : tamil.cinebar.in

cinema 2 Min Read
Default Image

ஹிப் ஹாப் தமிழாவின் துள்ளலான நட்பே துணையின் ஃபர்ஸ்ட் லுக்..!!!

மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்போ ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார்.ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நாயகி அனகா நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது படத்தின் பின்னணி வேலைகள் தற்போது  மும்முரமாக நடந்து வருகிறது. படத்தை அடுத்த வருட […]

#TamilCinema 3 Min Read
Default Image

வாக்குறுதி அளித்த அஜித்…! யாருக்கு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவராக தல அஜித் கருதப்படுகிறார். இந்நிலையில் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்தாலும், அது சிலருக்கே வாக்கிறது. இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் தமன் அளித்துள்ள பேட்டியில், அவர் அஜித்தை விமான நொஇளையத்தில் சந்தித்து பேசியதாகவும், 2019ல் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியதாகவும்கூறியுள்ளார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளராக தமன் தான் பணியாறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

துருவ் விக்ரமின் வர்மா படத்தின் ரிலீஸ் தேதி இதோ…!!!

தெலுங்கில் வெற்றி பெற்ற நடிகர் அர்ஜுன் ரெட்டியின் படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்கி நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்பவர் இந்த படத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்த மேகா தமிழில் ‘வர்மா’ மூலம்  அறிமுகமாகிறார். இதில் அவருடைய உண்மையான பெயரான மேகா என்ற பெயரும் கேரக்டர் பெயரும் ஒன்று என்று தகவல் கிடைத்துள்ளது. […]

#TamilCinema 2 Min Read
Default Image

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஸ் அவரது மகளுடன் என்ன செய்திருக்காருனு பாருங்களேன்….!!!

நடிகர் சிவகார்த்திக்கேயன் கானா என்ற ஒரு திரைப்படத்தை முதன்முதலாக தயாரித்துள்ளார். இந்த படத்தில் அவரது மகள் ஆராதனாவுடன் ஒரு பாடலை பாடியிருந்தார். இது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று சூப்பர் சிங்கர், செந்தில் கணேசன் அவரது மகளும் சேர்ந்து படித்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

cinema 1 Min Read
Default Image

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை விபத்தில் சிக்கினார்……காயமடைந்த நிலையில் நடிகை..!!

சரவணன்-மீனாட்சி சீரியலில் நடித்த நடிகை காயத்ரி இவர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தவர் காயத்ரி.இவர் இப்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் சரவணன்-மீனாட்சி சீரியலில் சங்கர பாண்டி என்பவருடன் ஜோடியாக நடித்தவர். இவர் விபத்தில் சிக்கியது குறித்து தெரிவித்துள்ளார் சங்கர பாண்டி இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தனர். அந்த நிகழ்ச்சியின் நடன பயிற்சிக்கு நடிகை காயத்ரி வரும்போது தான் […]

#TamilCinema 3 Min Read
Default Image
Default Image

சர்கார் படத்தின் ஹெச்டி பிரிண்ட் வெளியிடுவோம்..!தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் …!தயாரிப்பாளர் சங்கம் உறுதி

சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சர்கார்  படத்தின் ஹெச்டி பிரிண்டை வெகு விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் மற்றும் படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்காருக்கு நேரடியாக சவால் விடுத்தது. இந்நிலையில்  இது தொடர்பாக  தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம்.அதேபோல்  ஒவ்வொரு திரையரங்கிலும், ஒருவரை நியமித்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள […]

#TamilCinema 3 Min Read
Default Image