நடிகர் அர்ஜூன் மீதான மீடு பாலியல் புகார் மீதான விசாரணைக்கு ஆஜரானார். நாடு முழுவதும் மீடு விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பின் போது அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த இந்நிலையில் இவருக்கும் கடும் வார்த்தை போர் நடந்து வந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில் நடிகர் அர்ஜூன் ஆஜராகியுள்ளார்.நடிகை ஸ்ருதி ஹரிஹரன் […]
நடிகர் விஜயின் சர்கார் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டரில் துணிச்சலான சவால் விடுத்துள்ளனர்.நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார், நகைச்சுவை நடிகர் யோகிபாபு,பழ.கருப்பையா , ராதாரவி என நடிக பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் சர்கார் தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது. சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட […]
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவில் வீட்டின் முன்னால் ரசிகர்கள் திரண்டு நின்றனர். நடிகர் ஷாருக்கான் சில நிமிடங்கள் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். ரசிகர்கள் குவிந்ததால் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் தனது பிறந்தநாள் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த ஷாருக்கான், ‘‘மனைவிக்கு கேட் ஊட்டி விட்டேன். குழந்தைகளுடன் விளையாடினேன். ரசிகர் குடும்பங்களை சந்தித்தேன். மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைந்தது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். […]
நடிகர் விஜய் ,AR முருகதாஸ் நடிகை ,கீர்த்தி சுரேஷ் ,சன்பீக்சர்ஸ் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார் இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.மேலும் தெலுங்கு,மலையாளம்,உள்ளிட்ட பிற மொழிகளிலும் சர்கார் வெளியாவது குறிப்பிடத்தக்கது. படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகிறியுள்ளதை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்திலிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.இதனிடையே நாளை வெளியாக உள்ள சர்கார் படத்திற்கு டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுவருகிறது. இதே போல் தான் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் […]
நடிகர் விஷ்ணு விஷால் நடித்து முண்டாசுபட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு காட்சிகளும் சுவாரஸ்யமாகவும், த்ரில்லாகவும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. படம் நல்ல வெற்றியை விஷ்ணு விஷாலுக்கு தேடி தந்தது. இப்படம் கேரளாவில் ரிலீஸாகும் போது வெறும் 21 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸானது. ஆனால் ரிலீஸாகி 5 வாரம் இப்படம் சுமார் 101 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கர்நாடகாவில் இப்படம் 1 கோடிக்கும் […]
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாளை தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் சர்கார். இப்பபடத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் பெரிதும்.ஆவலாக காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது விநியோகிஸ்தர் வியாபாரம், தியேட்டர் எண்ணிக்கை என பல சாதனைகள் புரிந்தாலும் படம் இன்னொரு சாதனையும் செய்துள்ளது. அதாழது ஒரு நாளில் பெங்களூருவில் மட்டும் 590 ஷோ திரையிடபட உள்ளது. ஒரு மொழியில் எடுக்கபட்ட திரைப்படம் அதிகமுறை […]
நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று ஆஸ்காரர் நாயகன்,இசை புயல் இசையமைப்பாளர் AR ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளது ரசிகர்களில் மத்தியில் யாரும் அறிந்திராத அவருடைய மறுபக்கத்தை காட்டிகொடுத்துள்ளது.எத்தனை வெற்றி, எத்தனை புகழ்,எத்தனை விருதுகள் என்றாலும் சற்றும் முகத்தில் ஒரு தெளிவான தோரணையோடு அமர்ந்தும்,விருது வாங்கும் பொழுது எல்லா புகழும் இறைவணுக்கே என்று அன்னார்ந்து கூறுவதும் இன்னும் கண்களில் காட்சியாய் வலம் வந்து கொண்டிருக்கிறது. AR ரகுமான் என்றால் ஹீட் பாடல்கள்,படு மாஸ் கிளாஸ் என்று ரசித்து பார்த்த நமக்கு […]
சர்க்கார் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான டிக்கெட்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளதாம். இரண்டாம் நாள் டிக்கெட் கூட கடினமாகதான் உள்ளதாம். இந்நிலையில் சர்க்கார் படம் வெளியாவதோடு, களவாணி மாப்பிள்ளை படமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் ஆனந்த ராஜ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்கார் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், களவாணி மாப்பிள்ளை படத்தை பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு பார்த்தால் அந்த படமும் வெற்றி பெறும். அந்த பெருமை நடிகர் விஜய் […]
சர்க்கார் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்திற்கான ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதனையடுத்து கேரளாவில் 175 அடி கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் சர்க்கார் படம், 402 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் முதல் நாளில் மட்டும் 1200 காட்சிகள் போடப்படவுள்ளதாம். மேலும் 51 திரையரங்குகளில் 1700 காட்சிகள் போடப்படவுள்ளதாம். தளபதியின் சர்கார் பட ரிலீசுக்கு முன்பே கேரளாவில் முன் பதிவு மூலம் ரூ 3 கோடி வருவாய் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. source : […]
மலையாள படமான பிரேமம் படத்தின் மூலமாக மலர் டிச்சராக கிரங்கடித்து புகழ் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. ரசிகர்களின் மனதை கவர்ந்த அந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார்.தமிழில் தியா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்குவந்தார். ஆனால் இந்தப்படத்திற்கு தமிழில் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் பரவயில்லை என்று நடிகர் தனுஷுடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இதே நேரத்தில் தெலுங்கில் […]
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விக்ரம் இவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கவுதம்மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் மற்றும் ராஜேஷ் எம்.செல்வா இயக்கி அந்த படத்தில் நடித்து வரும் நடிகர் விக்ரம் இந்த படங்களை தொடர்ந்து அடுத்து வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் அன்வர் ரஷித் இயக்குகிறார். இந்த வரலாற்று படமாக உருவாக இருக்கும் மலபார் கலகம் அல்லது மாப்பிள்ளை […]
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து கரம்பிடித்தவர்கள் ரசிகர்களின் கியூட் கப்பில் என்று கூறப்படுபவர்கள்.இவர்களுக்கிடையே சண்டை என்று சமூக வலையதலங்களில் பரவி வருகிறது இரு செய்தி இந்த செய்தி என்னவென்றால் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் ஒரே படத்தில் கணவன் மனைவியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் நாக சைதன்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சவ்யாச்சி படம் வரவேற்பை பெற்ற நிலையில் இருவரும் நடிக்கவுள்ள அடுத்த படமான மஜிலி […]
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் பெயரை பதிவிடாததால் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு […]
தமிழ்நாட்டில் தற்போது நடிகர்கள் பலரும் தங்கள் அரசியல் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். பலரும் தங்கள் அரசியல் வருகையை பற்றி கூறி வருகின்றனர். உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே கட்சி தொடங்கி வேகமாக இயங்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை விரைவில் அறிவித்து விடுவதாக கூறி வருகிறார். தளபதி விஜய் தனது அரசியல் கருத்துக்களை தனது படங்களின் மூலம் தெரிவித்து வருகிறார். இதில் சர்கார் இசைவெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசும்போது, நாங்கள் சர்கார் அமைத்து […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் உயிழந்தார். பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிப்பரப்பான மெட்டிஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் சின்னத்திரை நடிகர் விஜயராஜ்(43). இந்த நிலையில் திடீரென அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிர் பிரிந்தது. இந்நிலையில் மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டிலே மரணம் அடைந்தார்.இந்த தகவல் தமிழ்சின்னத்திரை வட்டாரத்தை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. DINASUVADU
தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் மாரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி விட்டது. இந்த மாரி 2 படம் ரெடியாகி படம் டிசம்பரில் வெளியாகும் என முதல் பார்வையேடு படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படமும் […]
காயத்ரி ரகுராம் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். இவர் தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து வந்தாலும், ஆனால் அவை எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொண்டார். அதற்கு பின் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இது பலருடைய கேள்விக்கு ஆளாகியுள்ளது. இவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளாரா? என்று பலர் கேள்வி கேட்கின்றனர். ஆனால் இது எல்லாவற்றிற்கும் அவர் நடித்த படம் தன காரணமாம். அந்த […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி கலந்து கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் கலந்துகொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரித்திருந்தனர். தற்போது இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்களாம். இதனை தொடர்ந்து, இதற்க்கு முன்பு இவர் சில காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். தற்போது இவர் கிங்ஸ் ஆப் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ளவுள்ளாராம். இது அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர்ஸ்டார் நடித்த 2.0 படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், 2.0 டீசர் படம் வெளியிடும் நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் பேசியுள்ளார். அவர் கூறுகையில், தொடக்கத்தில் இந்த படத்திற்கான பட்ஜெட் 450 கோடி தான் என இருந்தது. ஆனால் இப்போது இதற்கு 600 கோடி செலவு ஆகியுள்ளது என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கண்டிப்பாக பயனுள்ள தகவல்கள் இருக்கும் என நம்பப்படுகிறது.