சினிமா

2.0 படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா…?

சூப்பர்ஸ்டார் நடித்த 2.0 படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், 2.0 டீசர் படம் வெளியிடும் நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் பேசியுள்ளார். அவர் கூறுகையில், தொடக்கத்தில் இந்த படத்திற்கான பட்ஜெட் 450 கோடி தான் என இருந்தது. ஆனால் இப்போது இதற்கு 600 கோடி செலவு ஆகியுள்ளது என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கண்டிப்பாக பயனுள்ள தகவல்கள் இருக்கும் என நம்பப்படுகிறது.

cinema 2 Min Read
Default Image

நீண்ட வருடங்களுக்கு பிறகு மலையாள சரித்திர படத்தில் சீயான் விக்ரம்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சீயான் விக்ரம். இவர் தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்த்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதனை அடுத்து சீயான் விக்ரம் மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்த படம் கேரளாவில் நடைபெற்ற சுதந்திர போராட்டமாக உருவெடுத்து பிறகு பெரிய இனக்கலவரமாக மாறிய மலபார் கலகம் என்கிற மாப்பிள்ளை கலகம். இந்த கலகத்தில் ஏராளமானோர் இறந்தனர். […]

#Vikram 3 Min Read
Default Image

இந்தியன் 2வில் கமலஹாசனுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!?

உலகநாயகன் கமலஹாசன் நடித்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இந்தியன். இபபடத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுகன்யா, செந்தில் ஆகியோர் உடன் நடித்திருந்தனர். இப்படம் வெளியான சமயத்தில் மாபெரும் வெற்றியடைந்தது.. இப்படத்தில் ஊழல், லஞ்சம் கண்டு கோபப்படும் சுதந்திர போராட்ட தியாகியாக கமல் நடித்து கலக்கி இருப்பார். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இருப்பதாக இயக்குனர் ஷங்கர் அறிவித்திருந்தார். அதிலும் நடிகர் கமலஹாசனே நடிக்க உள்ளதாக கூறினார். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தினை முடித்த பிறகு, […]

INDIA 2 3 Min Read
Default Image

பாலியல் புகாரில் சிக்கிய அர்ஜுன் …!கைது செய்ய தடை…!விசாரணைக்கு தடை இல்லை…!நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கர்நாடகா உயர்நீதிமன்றம் நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல்  புகார் தொடர்பாக  நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்துள்ளது. metoo அறிமுகமானத்தில் இருந்து பாலியல் குற்றசாட்டுகள் அதிகம் வருகிறது . திரையுலக நடிகைகள் அனைவரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து கூறி வருகின்றனர்.அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன்  பாலியல் தெரிவித்தார்.   ஆனால் குற்றச்சாட்டு ஆதாரமற்றது நான் கண்டிப்பாக வழக்கு தொடருவேன் என்று கூறினார் அர்ஜுன் .பின்னர் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு […]

#TamilCinema 3 Min Read
Default Image

உலக அளவில் இரண்டு முதல் 2 இடங்களை பிடித்த 2.0 திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு …!

சமூக வலைத்தளங்களை  2.0 திரைப்படம் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்து விட்டது. ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கடந்த செப்டம்பர் […]

#TamilCinema 3 Min Read
Default Image

2.0 படத்தின் டிரைலர் வெளியீடு …!தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியீடு …!

2.0 படத்தின் டிரைலர்  இன்று (நவம்பர்  3 ஆம் தேதி)  வெளியானது. ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கடந்த […]

#TamilCinema 3 Min Read
Default Image

வாழ்த்து சொல்ல சென்ற ரசிகர்களுக்கு தடியடி…!!

பாந்திராவில் நடிகர் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இந்தி நடிகர் ஷாருக்கான் நேற்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிகாலை முதலே மும்பை பாந்திராவில் உள்ள அவரது மன்னத் இல்லத்தின் வெளியே ரசிகர்கள் திரள தொடங்கினார்கள். நேரம் செல்ல, செல்ல ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது. அவர்கள் ஷாருக்கானை பார்த்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக […]

bollywood 4 Min Read
Default Image

இன்று வெளியாகிறது 2.0 படத்தின் டிரைலர்…!எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!

இன்று  வெளியாகிறது 2.0 படத்தின் டிரைலர். ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி நடந்து கொண்டு இருக்கிறது. […]

#TamilCinema 2 Min Read
Default Image

சர்கார் ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்…!!

தனது கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய்யின் சர்கார் படம் சர்ச்சைகளை தாண்டி தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஏற்கனவே விஜய் புகைபிடிக்கும் புகைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் டுவிட்டரில் இருந்து நீக்கினர். அதன்பிறகு திருட்டுக்கதை என்று கோர்ட்டில் வழக்கு தாக்கலாகி சமரச முயற்சியால் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் திரையிடுகின்றனர். ஆந்திராவில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். கேரளா, கர்நாடகாவிலும் கூடுதல் தியேட்டர்களில் ரிலீசாகிறது. வெளிநாடுகளில் […]

#TamilCinema 5 Min Read
Default Image

மீண்டும் கதை திருட்டு சர்ச்சை…!!! பிரபல நடிகருக்கு வந்த சோதனை…!!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதை திருட்டு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று ஒரு இயக்குனர் வழக்கு தொடர்ந்து பின் பேச்சு வார்த்தையில் பிரச்சனை சமரசத்தில் முடிந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி கதைத்திருட்டு தொடர்பாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், பலருக்கு ஒரே மாதிரியான சிந்தனை வரும். அதற்காகாக அந்த கதை திருடப்பட்டது என்று சொல்லி விட முடியாது. அப்படி பார்க்கப்போனால் ரஜினி முருகன் படத்தின் கதையும் […]

cinema 2 Min Read
Default Image

சர்கார் திருவிழா கொண்டாடும் கேரள விஜய் ரசிகர்கள்…! என்ன பண்ணிருக்காங்கனு பாருங்களேன்…!!!

தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் வருகின்ற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 80 நாடுகளில் திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில், தளபதி  விஜய்க்காக அவரது ரசிகர்கள் பல முயற்சிகளில் ஈடுபட்டு, பேனர்கள், போஸ்டர்கள் அடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் அவருக்கு 175 அடியில் கட்டவுட் அடித்து, வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. source : tamil.cinebar.in

cinema 2 Min Read
Default Image

தீபாவளிக்கு சர்ப்ரைஸ் தரும் கார்த்தி! தேவ் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

தீரன் அதிகாரம் ஒன்று, கடைகுட்டி சிங்கம் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்பணத்தை ரிலயன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இப்படத்தை ராஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் கார்த்தி பைக் ரேஸராக நடிக்க உள்ளார். இப்படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் டீசர் வருகிற 5ஆம் […]

dev 2 Min Read
Default Image

கேன்சரால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகைக்கு வந்த பரிதாப நிலை….!!!

பிரபல நடிகை sonaali pindre கடந்த சில நாட்களாக கேன்சரால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவரது ரசிகர்களுக்கு மிகவும் பேரதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில், அவர் கீமோதெரபி மருத்துவமுறையை கையாண்டு வருகிறார்.  அவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவருக்கு இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இவர் தொடர்ந்து இந்த மருத்துவ முறையை கைக்கொண்டு வருவதால், அவரது முடி அனைத்தையும் இழந்துள்ளார். இந்நிலையில் அவரது கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு […]

cinema 2 Min Read
Default Image

போடு…! அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு தெரியுமா…? பிரபல இயக்குனர் அதிரடி பேச்சு…!!!

தற்போதைய நிலையில் ரஜினிகாந்த் தான் அனைவருக்கும் சூப்பர் ஸ்டாராக உள்ளார். இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற கேள்வி தமிழ் சினிமாவில் நீண்ட நாளாக இருந்து வருகிறது. பிரபல இயக்குனர் விக்கிரமன், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசியுள்ளதாக கூறியுள்ளார். தளபதி நடித்த பூவே உனக்காக என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான். விஜய் படத்தில் நடிப்பதை பார்த்துவிட்டு, விஜயின் அப்பா, அம்மாவிடம் ” விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா வருவாரு பாருங்க […]

cinema 2 Min Read
Default Image

விஸ்வாசம் vs பேட்ட! ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

தல அஜித்  நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படம் தீபாவளி ரிலீஸாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஷூட்டிங் தள்ளி போனதால் பொங்கலுக்கு ரிலீஸாக தயாராகி வருகிறது. அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்பட ஷூட்டிங் ஆரம்பித்து வேகமாக படம் வளர்ந்து வருகிறது. இப்படத்தில் […]

#Ajith 3 Min Read
Default Image
Default Image

சர்க்கார் வெளியீட்டை தொடர்ந்து…. களைகட்டும் மற்ற நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் …!!!

விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் 80 நாடுகளில் வெளியாகவுள்ளதாம். தமிழ்நாட்டில் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் இப்பொழுது ஆரம்பித்துவிட்டது. இதனையடுத்து போலாந்து நாட்டில் படத்தை வெளியிடும் 7th sense cinematics நிறுவனத்திற்கு படத்தை படக்குழு டிஜிட்டல் முறையில் அனுப்பி வைத்துள்ளது. இதனால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில். 5 நாட்களுக்கு முன்பே 150 டிக்கெட்டுகள் அங்கு விற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

சர்க்கார் படத்திற்கு தொடர்ந்து போடப்படும் கண்டிஷன்கள்…!!!

விஜய் நடித்துள்ள சர்கார் படமானது வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பல எதிர்பார்ப்புகள், தடைகள் மற்றும் சர்ச்சைகள் என எல்லாத்தையும் தாண்டி இந்த படம் வெளியாகிறது. தற்போது அரசு உத்தரவின்படி, சர்க்கார் படத்தின் பேனர்கள், போஸ்டர்களில் புகைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை உடனே அகற்ற வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு சங்க தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

எமதர்மனாக மிரட்டும் ஹீரோ யோகிபாபுவின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னனி காமெடி நடிகர்களுள் ஒருவர் நடிகர் யோகிபாபு. இவர் தற்போது தல நடிக்கும் விஸ்வாசம் படத்திலும், தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக கூர்கா எனும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். கூர்கா படத்தை டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்க உள்ளார். இதில் ஹீரோயினாக கனடா நாட்டு மாடல் அழகி நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்க கமகட்டாகி […]

#Viswasam 2 Min Read
Default Image

சர்காரை குடைந்த சிம்டாங்காரன் பாடல் அர்த்தம்…இதோ வெளியிட்ட பாடலாசிரியர்..!!

சர்கார் படத்தில் அர்த்தமே புரியல என்று கூறப்பட்ட சிம்டாங்காரன் பாடலில் இடம்பெற்ற வரிகளுக்கான அர்த்தத்தை  பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிய படம் சர்கார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் இசை அமைப்பாளார் AR ரகுமானின் இசையில் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இவர் எழுதிய முதல் பாடலாக சிம்டாங்காரன் என்ற பாடல் முதலாவதாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் […]

#TamilCinema 4 Min Read
Default Image